tag:blogger.com,1999:blog-8463914.post1008223703058821031..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அம்மனுக்குக் கோவம் வந்தாலும் ஊரே வெள்ளக்காடுதானாம்! ( நேபாள் பயணப்பதிவு 8) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-49904891746918852942019-01-05T06:06:25.397+13:002019-01-05T06:06:25.397+13:00இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl/...இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl/TnrnfWHobKSeufin8
J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82223122399657837982017-01-31T23:13:59.222+13:002017-01-31T23:13:59.222+13:00வாங்க அனுராதா ப்ரேம்,
நன்றி.வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89250236012922397332017-01-31T23:13:34.664+13:002017-01-31T23:13:34.664+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
எல்லா ஊரிலும் எதாவது ஒரு கோவில...வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லா ஊரிலும் எதாவது ஒரு கோவில் இருக்கத்தான் செய்யுது !

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80862023001480642242017-01-31T23:12:24.431+13:002017-01-31T23:12:24.431+13:00வாங்க ஜிரா.
எவரெஸ்ட் பார்க்க பொகரா வர வேண்டியதில்...வாங்க ஜிரா.

எவரெஸ்ட் பார்க்க பொகரா வர வேண்டியதில்லை. காத்மாண்டு நம்ம தமெல் ஏரியாவுலேயே எக்கச்சக்கமான குட்டிவிமான கம்பெனிகள், ஏஜண்டுகளிருக்காங்க. ரெண்டு மணி நேர டூர் எல்லாமிருக்கு!

இப்ப எங்கூரில் கூட ட்ரோன் கேமெரா வந்துருச்சு. விலை கூட ரொம்பவே மலிவு.

எனக்கு இப்ப வேண்டிய கேமெரா நம்ம உடம்பில் வச்சுக்கறமாதிரி வேணும். நம்ம கண்ணுதான் கேமெரா லென்ஸ். கண்ணை மூடித்திறந்தால் எதிரில் இருப்பது ரெக்கார்ட் ஆகணும். அப்ப எல்லாக் கோவில்களிலும் உள்ளே போய் சாமி கும்பிட்டுக்கிட்டே க்ளிக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29492044273921620782017-01-31T23:06:31.934+13:002017-01-31T23:06:31.934+13:00வாங்க ப்ரசன்னா!!
அருள் புரிவாள்! வாங்க ப்ரசன்னா!!

அருள் புரிவாள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27963669182068760952017-01-31T23:05:58.366+13:002017-01-31T23:05:58.366+13:00வாங்க கோமதி அரசு.
அடடா..... மேற்கூரை உள்ள படகுக...வாங்க கோமதி அரசு.

அடடா..... மேற்கூரை உள்ள படகுகள் இருந்ததே.....

பயணத்தில் கைவசம் குடை ஒன்னு வேண்டித்தான் இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63803045132873690982017-01-31T23:04:26.700+13:002017-01-31T23:04:26.700+13:00வாங்க விஸ்வநாத்.
சரியான ஆர்ம் சேர் ட்ராவலரா இருக்...வாங்க விஸ்வநாத்.

சரியான ஆர்ம் சேர் ட்ராவலரா இருக்கீங்க :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4416122871231981962017-01-31T23:02:35.977+13:002017-01-31T23:02:35.977+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பயணத்தில் கூடவே வருவதற்கு...வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்தில் கூடவே வருவதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90043111609849685942017-01-31T23:01:42.871+13:002017-01-31T23:01:42.871+13:00வாங்க ஸ்ரீராம்.
இந்த மோமோ கொழுக்கட்டை நம்மது போல ...வாங்க ஸ்ரீராம்.

இந்த மோமோ கொழுக்கட்டை நம்மது போல அரிசிமாவில் இல்லை. மைதாக் கொழுக்கட்டைதான். அழகா மடிப்பு மடிப்பா செய்யறாங்க.!

தன்ணி............ ஹூம்............ துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48844753678033375492017-01-31T18:21:31.914+13:002017-01-31T18:21:31.914+13:00அழகான இடங்கள்...அழகான இடங்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68105423433651389042017-01-31T00:09:10.230+13:002017-01-31T00:09:10.230+13:00கோவில் இல்லா ஊருக்குப் போகவேண்டா கோவில் இல்லா ஊருக்குப் போகவேண்டா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42605918259562012232017-01-30T22:02:45.518+13:002017-01-30T22:02:45.518+13:00இந்தப் பொக்காராவுல இருந்துதான் எவரெஸ்ட் போவாங்களா?...இந்தப் பொக்காராவுல இருந்துதான் எவரெஸ்ட் போவாங்களா? சின்ன விமானத்துல கூட்டிட்டுப் போய் எவரெஸ்ட் காட்டுனாங்கன்னு ஒரு நண்பன் முன்னாடி சொன்னது நினைவுக்கு வருது.

ஊர் அழகா இருக்கு. தண்ணியும் பச்சையும் துப்புரவுமா. நம்ம ஊர் எப்போ இப்பிடி ஆகுமோ!!!

வெஜ் மோமோன்னதும் எனக்கு சிக்கிம்ல கேங்டாக் போனதுதான் நினைவுக்கு வருது. அங்கயும் பசின்னா வெஜ்மோமோதான். வேற எதையும் திங்க முடியல. பாத்தாலே பயமா இருந்தது. எதுக்கு வம்புன்னு முட்டக்கோஸ் அடைச்ச மோமோவும் பிஸ்கட்டும் தான்.

வட்டங்களையும் வளைவுகளையும் அவங்க சிற்பங்கள்ளயும் ஓவியங்கள்ளயும் நிறைய பயன்படுத்துறாங்க. அந்தச் சிங்கத்தோட வாய்ல இருந்து வர்ர தீயைப் பாருங்க. வட்டவட்டமா வருது.

ஒட்ட வெச்ச கேமரா நல்லாருக்கு. கேமராவை மறந்துட்டு நம்ம பாட்டுக்கு இரசிக்கலாம். கொரியா வழியா ஒரு டிரிப் போட்டு அங்க ஒன்னு வாங்கிருங்க. இப்பல்லாம் செல்பி எடுக்கவே குட்டியா பறக்கும் கேமரா வந்திருக்காம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28576453615073421022017-01-30T21:58:31.644+13:002017-01-30T21:58:31.644+13:00Varahi namahaVarahi namahaப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67118719116160579502017-01-30T19:15:30.021+13:002017-01-30T19:15:30.021+13:00நாங்கள் போன போது நல்ல மழை , அதனால் பெண்கள் உடை நனை...நாங்கள் போன போது நல்ல மழை , அதனால் பெண்கள் உடை நனைந்துவிடும் என்று வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். படகுதுறையில் கார் ஏற்பாடு செய்து எங்களை தங்கும் விடுதிக்கு அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் வராஹி அம்மனை தரிசனம் செய்து வந்தார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31783374195765069612017-01-30T17:30:08.563+13:002017-01-30T17:30:08.563+13:00உட்கார்ந்த இடத்திலேயே வராஹி தரிசனம் ஆச்சி.
அடுத்தெ...உட்கார்ந்த இடத்திலேயே வராஹி தரிசனம் ஆச்சி.
அடுத்தெங்கே என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90913439706727258562017-01-30T14:55:44.536+13:002017-01-30T14:55:44.536+13:00மோமோ சாப்பிட ஆசையா ஸ்ரீராம்... சாப்பிடும் முன்னர்...மோமோ சாப்பிட ஆசையா ஸ்ரீராம்... சாப்பிடும் முன்னர் வெஜ் மோமோ தானான்னு ஒரு தடவை கேட்டுக்கோங்க..... :)

இனிய பயணம். உங்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி டீச்சர்....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26410206801062597382017-01-30T14:05:11.814+13:002017-01-30T14:05:11.814+13:00ஒரு வாட்டி மோமோ மோமோன்னு சொல்ற இந்தப் பண்டத்தைச் ச...ஒரு வாட்டி மோமோ மோமோன்னு சொல்ற இந்தப் பண்டத்தைச் சாப்பிட்டுப் பார்க்கணும். வெங்கட்டும் அடிக்கடி சொல்லியிருக்கார். நம்மூர்க் கொழுக்கட்டை மாதிரி இருக்கு பார்க்க!

ஆ! ஏரில எவ்ளோ தண்ணி! ஒரு தமிழ்நாட்டுக்காரனின் ஆதங்கம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com