tag:blogger.com,1999:blog-8463914.post1001853446963942754..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அதென்ன கெமிஸ்ட்ரியோ!!! (சிங்கைப்பயணம் 2)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-48213108750528934352013-10-02T13:57:30.063+13:002013-10-02T13:57:30.063+13:00வாங்க ஜி ரா.
முருகன் கொடுத்த பழம் இல்லையோ! அதன் ச...வாங்க ஜி ரா.

முருகன் கொடுத்த பழம் இல்லையோ! அதன் சுவையே தனி!

சின்ன வயசுலே லிப்ஸ்டிக் போட்டுக்கன்னே அதைத் தின்னுவோம்:-)

கொட்டை ரொம்ப துவர்க்காதோ?
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17079020722044251162013-09-30T01:21:28.271+13:002013-09-30T01:21:28.271+13:00நாவல்பழம் அருமையோ அருமை. ஒரு கால்கிலோ கிண்ணத்துல ப...நாவல்பழம் அருமையோ அருமை. ஒரு கால்கிலோ கிண்ணத்துல போட்டுக் கொடுத்தா கால்வாசியை கொட்டையோடும் முக்கால்வாசியை கொட்டை இல்லாமலும் சாப்பிட்டிருவேன். இன்னைக்குதான் தெரியுது நீங்களும் நவாப்பழப் பிரியர்னு :)

கோபால் சார் படத்துல டயர்டா தெரியுறாரு. அலஞ்சிருக்கார்ல.

பொம்மையெல்லாம் அழகா திருத்தமா இருக்கு. ஆனா விலைதான் ரொம்ப இருக்கும் போல.

கோவியை எல்லாம் பாத்து வருசம் அஞ்சாகுது. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11980698836180305052013-09-27T12:05:23.484+12:002013-09-27T12:05:23.484+12:00வாங்க ரஞ்ஜனி.
பதிவர் சந்திப்பு உடனே வந்துறாது. அ...வாங்க ரஞ்ஜனி.

பதிவர் சந்திப்பு உடனே வந்துறாது. அதுக்கு முன் இன்னும் சிலசந்திப்புகள் உண்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8302241430897320872013-09-27T12:04:09.969+12:002013-09-27T12:04:09.969+12:00வாங்க நம்பள்கி.
கைலாசமலையில் போய் உக்கார்ந்து அரட...வாங்க நம்பள்கி.

கைலாசமலையில் போய் உக்கார்ந்து அரட்டை (chat) அடிச்சுக்கிட்டே Chaat
சாப்பிட்டோம்.

Bhelpuri போல எல்லா வகை சாட்டிலும் மெல்லிசான ஓமப்பொடியை தூவி வச்சுடறாங்க.

அங்கே செர்விங் ப்ளேட்டுகள் எல்லாம் ஒவ்வொரு டிஸைனில் அழகாவே இருக்கு.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49697956570267431522013-09-27T11:58:23.059+12:002013-09-27T11:58:23.059+12:00வாங்க மாதேவி.
நாவல் பழங்கள் இலங்கையிலுண்டா? இருந...வாங்க மாதேவி.

நாவல் பழங்கள் இலங்கையிலுண்டா? இருந்தால் அதுக்கு அங்கே என்ன பெயர்?

உங்க பதிலுக்கு வெயிட்டீஸ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48671256846191057342013-09-27T11:56:58.017+12:002013-09-27T11:56:58.017+12:00வாங்க சுரேஷ் குமார்.
வருகைக்கு ரசித்தமைக்கும் நன்...வாங்க சுரேஷ் குமார்.

வருகைக்கு ரசித்தமைக்கும் நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36227796018258966902013-09-27T11:56:19.938+12:002013-09-27T11:56:19.938+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அதானே ஊர்க்காரரை விட முடிய...வாங்க வெங்கட் நாகராஜ்.

அதானே ஊர்க்காரரை விட முடியும?

நெய்வேலிக் கதைகள் நிறைய உண்டு அவுங்களுக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84697538113521393752013-09-27T11:54:57.341+12:002013-09-27T11:54:57.341+12:00வாங்க ரிஷான்.
அடடா.... இன்னும் ருசி பார்த்ததில்லை...வாங்க ரிஷான்.

அடடா.... இன்னும் ருசி பார்த்ததில்லையா? முருகனே அவ்வைக்கு ருசி பார்க்கக்கொடுத்துருக்காரே! சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு!

உங்கநாட்டில் கட்டாயம் இருக்குமேப்பா.

இனிப்பும்துவர்ப்பும் கலந்த ஒரு சுவைதான். தொண்டை கரகரப்பா ஆகும் அதிகம் தின்னால். அதனால் கொஞ்சம் உப்புத்தூள்சேர்த்து குலுக்கி வச்சுக்கிட்டு போகவர ஒவ்வொன்னா லபக்கலாம். கொட்டை கொஞ்சம் பெருசா இருக்கும்.

வட இந்தியாவில் பெரிய சைஸில் கிடைக்கும். ஜாமூன் என்று பெயர். இதுலே கருப்பு,பிங்க் சேர்ந்த இளங்கருப்புன்னு ரெண்டு வகை உண்டு வடக்கே! சதைப்பற்றாகக்கூடைருக்கும்.

தின்னும்போதே நாக்கெல்லாம் கருநீலக்கலர் ஆகிரும்.

இருங்க நம்ம மாதேவியிடம் கேக்கலாம் இது இலங்கையில் கிடைக்குமான்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30852096485599198312013-09-27T11:48:26.695+12:002013-09-27T11:48:26.695+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் வாழ்த்துகள...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61502825830364403962013-09-27T11:47:43.682+12:002013-09-27T11:47:43.682+12:00வாங்க அமைதிச்சாரல்.
ரொம்ப யோசனைக்குப் பிறகு பஞ்சம...வாங்க அமைதிச்சாரல்.

ரொம்ப யோசனைக்குப் பிறகு பஞ்சமுகப் புள்ளையார், லக்ஷ்மி,சரஸ்வதின்னு மூணு பேரை நவராத்ரிக்குன்னு கூட்டி வந்தேன்.

சும்மாச் சொல்லக்கூடாது..... அருமையா மூக்கும் முழியுமா செஞ்சுருக்காங்க சீனர்கள்!

எனக்கு அந்த அம்மா & குழந்தைஸ் ரொம்பப் பிடிச்சது. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54078398514228710432013-09-27T11:43:57.077+12:002013-09-27T11:43:57.077+12:00வாங்க ஸாதிகா.
நாட்டுக்கு நவ்வாலு நாட்கள்ன்னு மூணு...வாங்க ஸாதிகா.

நாட்டுக்கு நவ்வாலு நாட்கள்ன்னு மூணு நாடுகள் சுற்றுப்பயணம். கடைசி நாலு இது:-)

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4917215562245560462013-09-27T11:42:38.236+12:002013-09-27T11:42:38.236+12:00வாங்க வல்லி.
கதிரு கண்ணாலேயே பேசறாருப்பா:-)
சித்...வாங்க வல்லி.

கதிரு கண்ணாலேயே பேசறாருப்பா:-)

சித்ராவின் பெற்றோர் , தன் பிள்ளைகளின் தோழி, தோழர்களெல்லாம் தமக்கும் பிள்ளைகளேன்னு இருக்காங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62176960881078354162013-09-27T11:40:35.153+12:002013-09-27T11:40:35.153+12:00வாங்க ஜோதிஜி.
உண்மைதான். முதல்முறை சந்திக்கும்போத...வாங்க ஜோதிஜி.

உண்மைதான். முதல்முறை சந்திக்கும்போது கூட வேற்று நபரென்று உணரமுடிவதில்லை.எதோ தினம் பார்க்கும் பக்கத்து வீட்டு மனுசர் என்றுதான் தோணுது.

பதிவர் குடும்பம் என்று நான் நினைப்பது உண்மையே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85502331870833220002013-09-27T04:36:58.732+12:002013-09-27T04:36:58.732+12:00பொம்மை கொலு ரொம்ப அசத்தல். அடுத்த பதிவு 'வெளிந...பொம்மை கொலு ரொம்ப அசத்தல். அடுத்த பதிவு 'வெளிநாட்டில் நடந்த பதிவர் சந்திப்பா'?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41573441580037226242013-09-27T02:19:10.135+12:002013-09-27T02:19:10.135+12:00[[கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்]]
அது என்ன சாட்?...[[கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்]]

அது என்ன சாட்? அர்த்தம் என்ன? சட்டு புட்டுடுன்னு -- ல வர சட் -டா? இல்லை அரட்டை என்ற அர்த்தமா?

ப்ளேட் வடிவம் புது மாதிரி இருக்கு?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78302488471251221362013-09-27T00:33:18.193+12:002013-09-27T00:33:18.193+12:00இனிய உறவுகள். என்றும் தொடர்க.
இனிய உறவுகள். என்றும் தொடர்க.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44311930827715109032013-09-26T23:56:21.677+12:002013-09-26T23:56:21.677+12:00அருமையான பதிவர் சந்திப்பு போங்கள்..... படங்கள் எல்...அருமையான பதிவர் சந்திப்பு போங்கள்..... படங்கள் எல்லாமே அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6178457491221612012013-09-26T02:49:15.362+12:002013-09-26T02:49:15.362+12:00இனிய சந்திப்புகள்..... :)
உங்களது இல்ல விழாவில் ...இனிய சந்திப்புகள்..... :)

உங்களது இல்ல விழாவில் திருமதி சித்ராவின் பெற்றோர்களைப் பார்த்து நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது நினைவில்.....

எங்க ஊர்க் காரர் ஆச்சே! :)))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27950482431394447112013-09-25T19:47:45.357+12:002013-09-25T19:47:45.357+12:00அன்பின் டீச்சர்,
சிங்கைக்குக் கூட்டிட்டுப் போய் ச...அன்பின் டீச்சர்,

சிங்கைக்குக் கூட்டிட்டுப் போய் சக பதிவர்களைக் காட்டியதில் ரொம்ப மகிழ்ச்சி. செங்கதிர் - குழந்தை பெயரும் கொள்ளை அழகு.

அந்தத் தாத்தா, பாட்டியைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீடூழி வாழணும்.

நாவல் பழங்களை புகைப்படங்கள்ல பார்த்து பெருமூச்சு விட்டுட்டிருக்கேன். இன்னும் சாப்பிட்டதில்ல. என்ன டேஸ்ட் டீச்சர்?எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8711029681042608292013-09-25T16:49:06.980+12:002013-09-25T16:49:06.980+12:00மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74356856322425013012013-09-25T16:23:12.845+12:002013-09-25T16:23:12.845+12:00சந்திப்புகள், பொம்மைக்கொலு எல்லாமே களை கட்டியிருக்...சந்திப்புகள், பொம்மைக்கொலு எல்லாமே களை கட்டியிருக்கு. நவராத்திரிக்கு இங்கிருந்து ஏதாச்சும் தேத்தினீங்களா :-)

ஹாயாப் படுத்திருக்கும் அம்மாவும் குழந்தைகளும் ஜூப்பரு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69612301408328807352013-09-25T15:56:35.569+12:002013-09-25T15:56:35.569+12:00சிங்கப்பூர் சுற்றுப்பயணமா?படங்களும் பகிர்வும் சுவா...சிங்கப்பூர் சுற்றுப்பயணமா?படங்களும் பகிர்வும் சுவாரஸ்யம்.தொடருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30113095558870362402013-09-25T15:01:03.233+12:002013-09-25T15:01:03.233+12:00கடவுளர்களையும் பதிவர்களையும் சேர்ந்து பார்த்தது மக...கடவுளர்களையும் பதிவர்களையும் சேர்ந்து பார்த்தது மகிழ்ச்சி. செங்கதிர் அண்ணா நல்லா சிரிக்கிறார்.
சித்ரா அம்மாவை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12405320944965103872013-09-25T13:57:05.226+12:002013-09-25T13:57:05.226+12:00பதிவுலகம் தந்த நட்புடகள் இன்று வரையிலும் பலமாகத்தா...பதிவுலகம் தந்த நட்புடகள் இன்று வரையிலும் பலமாகத்தான் இருக்கு,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com