Thursday, September 11, 2014

இதைப் பார்த்தீர்களா?







20 comments:

  1. உங்கள் தோட்டத்தில் விளைந்ததா? என்ன என்பதையும் நீங்களே சொல்லி விடுங்களேன் :).

    ReplyDelete
  2. ஒருமுறை வாங்கி சமைத்தேன். நூல்கோலின் ஒரு வகை என்று நினைக்கிறேன். சரிதானா டீச்சர்?

    ReplyDelete
  3. purple kohlrabi !!
    german variety isn't it akkaa
    இது காபேஜ் மாதிரியும் நூக்கோல் மாதிரியும் கொஞ்சம் டேஸ்ட் ..



    மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல இதை உரிச்சா வெள்ளையாத்தான் இருக்கும் தோலின் நிறம் மட்டும் purple

    ReplyDelete
  4. பார்த்தேன்
    என்னவென்று புரியவில்லை

    ReplyDelete
  5. முள்ளங்கியில் ஒரு வகையோ?
    ஆங்கிலத்தில்-Turnip எனவும், பிரஞ்சில்- Navet.
    இதன் நிறம் மிக வேறுபாடாக உள்ளது. இன்று பயிர்களில் நடத்தப்படும், கலப்பால் உருவான நிறமாக இருக்கலாம்.

    ReplyDelete
  6. இது முள்ளங்கி வகையைச் சேர்ந்தது. அதிகமாக வளர்ந்துவிட்டதால் மண்ணிலேயே வெடித்துவிட்டதோ.....

    ReplyDelete
  7. வாங்க ராமலக்ஷ்மி.

    இன்றைக்கு ஒரு பதிவாகவே விவரம் போட்டுட்டேன்.

    நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

    ReplyDelete
  8. வாங்க இராஜராஜேஸ்வரி.

    அரைக்கிணறு தாண்டியாச்சு. 50 மார்க்:-)

    ReplyDelete
  9. வாங்க சிஜி.

    பேராசிரியர் சொன்னது புதுப்பெயர்:-))))

    ReplyDelete
  10. வாங்க கீதமஞ்சரி.

    பதில் சரிதான். நியூஸியில் உள்ளது, ஆஸியிலும் இருக்கு:-)

    ReplyDelete
  11. வாங்க ஏஞ்சலீன்.

    முற்றிலும் சரியான பதில்.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  12. வாங்க யாழ்பாவாணன்.

    இன்றையப் பதிவில் முழுவிவரம் உண்டு!

    ReplyDelete
  13. வாங்க யோகன் தம்பி.


    நீங்களும் அரைக்கிணறு தாண்டியாச்:-)

    ReplyDelete
  14. வாங்க அருணா செல்வம்.

    முள்ளங்கி இல்லைங்க:(

    ReplyDelete

  15. நண்பர்களே....... உங்களுக்கான விடை:-)

    http://thulasidhalam.blogspot.com/2014/09/blog-post_12.html

    ReplyDelete
  16. நல்ல கலர் காம்பினேஷன்! :) என்னவென்று அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறேன்!

    ReplyDelete
  17. வாங்க வெங்கட் நாகராஜ்.

    இப்பத் தெரிஞ்சுருக்குமே:-)

    ReplyDelete