Monday, December 17, 2012

ஒரு புதிர் பூ!!!!

இன்று பூவில் ஒரு புதிர்!






படத்தில் இருக்கும் பூ என்ன பூவோ??????

34 comments:

  1. அடுக்கு ரோஜா என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  2. அடுக்குச் செம்பருத்தி ?

    ReplyDelete
  3. தெரியலயே துளசி - நீங்களே சொல்லிடுங்க பிளீஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. இது ரோஜா. (இலையும் தண்டும் வைத்து பார்க்கும் போது )

    ReplyDelete
  5. அட... நீங்களும் புதிர் போட ஆரம்பிச்சாச்சா?

    சீக்கிரம் பதில் சொல்லிடுங்க டீச்சர்.

    ReplyDelete
  6. காகிதப் பூவோ என்று நினைத்தேன்

    ReplyDelete
  7. இந்தப்பூ...








    உங்க வீட்ல பூத்த ரோஜாப்பூ துள்சிக்கா :-)

    ReplyDelete
  8. பூவின் பக்கத்தில் உள்ள இலையைப் பார்த்தால் ரோஜா பூ போல தெரிகிறது.

    வித்தியாசமான பூ அதனால் புதிர் பூ சரியான பெயர்.

    ReplyDelete
  9. அடுக்கு செம்பருத்தி
    மிடுக்கை தன்னகத்தி
    தொடுப்பவர் கைகளிலே
    எடுப்பான மாலையாகி

    ரங்கனவன் திருமார்பில்
    கோதையவள் போடக்காணும்

    தூய தெய்வீகக் காட்சி.
    துளசிக்குத் தந்தனையோ ?

    சுப்பு ரத்தினம்.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  10. அழகான அடுக்கு செம்பருத்திப்பூ !!

    ReplyDelete
  11. ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள:)! அழகு மலர்கள்!!!!

    ReplyDelete
  12. புதிரில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.

    அடுத்த பதிவில் விரிவான விளக்கம் உண்டு.

    ReplyDelete
  13. வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

    விவசாயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொன்னதை நம்பத்தான் வேணும்:-)

    இது சரியான விடையே!

    நன்றி.

    ReplyDelete
  14. வாங்க ரமணி.

    இல்லையே..... இது ஒரு வகை ரோசா!!!

    ReplyDelete
  15. வாங்க சீனா.

    சொன்னால் ஆச்சு....இது ரோசாவேதான்.

    ReplyDelete
  16. வாங்க நன்மனம்.

    முதல் படத்தில் முள் காட்டிக் கொடுத்துருச்சே:(

    சரியான விடை. நன்றி.

    ReplyDelete
  17. வாங்க வெங்கட் நாகராஜ்.

    நம்ம தளத்தில் அப்பப்ப ஒரு புதிர் வந்துக்கிட்டுத்தானே இருக்கு! இதுவரை ஒரு ஏழெட்டு வந்துருக்குமே! ஆனால் ஒன்னு .... எல்லாம் பூ, செடின்னு வெஜிட்டேரியன்தான்:-))))

    இது ஒரு வகை அடுக்கு ரோஜா.

    ReplyDelete
  18. வாங்க வல்லி.

    கையில் உள்ள வெண்ணெயைக் கவனிக்காம நெய்யைத்தேடுனா எப்படி?

    சிங்கம் சரியா பதில் சொல்லி இருப்பாரே!

    ரோஜா ரோஜா ரோஜா

    ReplyDelete
  19. வாங்க அமைதிச்சாரல்.

    ரைட்டு ரைட்டு:-)

    நம்மூட்டுக்கு வரும்போதே பூத்திருந்த ரோஜா:-)))

    ReplyDelete
  20. வாங்க கோமதி அரசு.

    இந்தப் புதிர்ப்பூவின் பெயர் ரோஜா(வே)தான்:-))))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  21. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

    உங்க விடையின் முன்பாதி ரொம்பச்சரி!!!

    ReplyDelete
  22. வாங்க இராஜராஜேஸ்வரி.

    இல்லீங்களே.... இது அடுக்கு ரோஜாவகை!

    ReplyDelete
  23. வாங்க ராமலக்ஷ்மி.

    இது ரோஜா இனத்தில் ஒருவகை.

    இதன் ஜாதகம் அடுத்த பதிவில் வருகிறது.

    ReplyDelete
  24. வாங்க yaadayaada.

    யூ ஆர் ரைட்!

    ReplyDelete
  25. இது crimson english rose என எண்ணுகிறேன்

    ReplyDelete
  26. வாங்க அப்பாதுரை.

    ஃபேப்ரிக் பூவா?இல்லையே..... இது அசல் பூ. ரோசாப்பூ! அடுக்கு ரோசப்பூ!!

    ReplyDelete
  27. வாங்க குட்டன்.

    நீங்க சொன்னது 100% சரியான விடை!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  28. this also looks like
    Lady-of-Megginch check in internet

    ReplyDelete
  29. வாங்க அனந்து.

    முதல் வருகை போல?

    வணக்கம்.

    நீங்க சொன்ன பூவும் இதே டேவிட் ஆஸ்டின் கண்டுபிடிப்புதான்! ஆனால் கொஞ்சம் பிங்க் நிறம். புதிரில் உள்ளது க்ரிம்ஸன் கலந்த ஆழ்ந்த நிறம்.

    இந்த நிற வித்தியாசங்கள் உள்ளதால் வெவ்வேறு பெயரைச் சூட்டி இருக்கார்!!!!

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  30. ஆகா! புதிர்.

    ரோஜா இனம்தான்... வருகின்றேன் அடுத்து ....:)))

    ReplyDelete
  31. அழகுப்படத்தை காட்டி புதிர் போடுறீங்களே!

    ReplyDelete