கூடவே வரும் வகுப்புக் கண்மணிகளுக்கு என் மனமார்ந்த நன்றியும், அளவில்லாத அன்பும்.
மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.
என்றும் அன்புடன்,
உங்கள் துளசி டீச்சர்.
கோபாலகிருஷ்ணன் நம்மைவந்தடைந்த 8 வருசங்கள் முன்புஎல்லாம் முதுமைதான் காரணமாம். (-:
இந்த ஜூன் மாசம் PIT போட்டிக்கான தலைப்புக்கு மிகவும் பொருத்தம்!
சோர்ந்து துவண்டு படுத்திருக்கிறான். அசதி தெரிகிறது. அன்பு கோகி
ReplyDeleteபைபை செல்லம்.
நோட்டட் டீச்சர்
ReplyDelete:( ... பை பை கோகி! கோகியின் வாரிசு ஏதும் இல்லியா டீச்சர்?
ReplyDeleteகோகி எல்லோர் மனதிலும் வாழ்வான்!
ReplyDeleteநோட்டீஸ் போர்டு படிச்சாச்சு.
ReplyDeleteசீக்கிரம் ஒரு ஜூனியர் கோகி வருவான்.
come out ........
ReplyDeleteஅச்சச்சோ..
ReplyDeleteஇணை பிரியாத தோழியா இருந்துச்சே..
வருந்துகிறேன்..
கஷ்டமாத்தான் இருக்கு..!
போய் வா கோகி.
ReplyDeleteஅடடா!
ReplyDeleteவருந்துகிறேன்!
எடுத்துக்குங்க. நல்லா சூடான எழுத்துக்களோட வாங்க.. காத்திருக்கோம்
ReplyDelete;(
ReplyDeleteகண்டிப்பாக வந்துடுங்க டீச்சர்!
கோகிக்கு எங்கள் ப்ரார்த்தனைகள்.
ReplyDelete:(
ReplyDelete34க்கும் 12784க்கும் வாழ்த்து சொல்லவந்தவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வைகாசி ஏகாதசியில் கோபாலகிருஷ்ணனிடம் சேர்ந்து விட்டான்.
//இந்த ஜூன் மாசம் PIT போட்டிக்கான தலைப்புக்கு மிகவும் பொருத்தம்!//
என்ன ஒரு irony ?
கோகியை நாங்கள் மிஸ் செய்ய மாட்டோம்..எங்க மனசிலேதான் அவன் நிரந்தரமாக குடியேறிவிட்டானே.
:(
ReplyDelete:( வருத்தமா இருக்கு :(
ReplyDeleteநல்ல தோழன். நிச்சயம் உங்களிடம் திரும்பி வருவான், வேறு ரூபத்தில். நீங்கள் முடங்கி விடாதீர்கள்.பை பை கோகிப்பையா.
ReplyDeleteTulasi amma,
ReplyDeleteHearty condolences. Don't leave us in sad mood for long time. We are all your 'Pets' too..
வருந்துகிறேன்..
ReplyDeleteகஷ்டமாத்தான் இருக்கு..!
சீக்கிரம் வாங்க
ReplyDeleteசீக்கிரமாத் திரும்ப வாங்க.
ReplyDeleteவல்லி
ReplyDeleteநட்புடன் ஜமால்
தமிழ் பிரியன்
ராமலக்ஷ்மி
நானானி
தருமி
உண்மைத் தமிழன்
சின்ன அம்மிணி
நாமக்கல் சிபி
இளா
சஞ்சய் காந்தி
கோபிநாத்
சதங்கா
மணியன்
தாமரை
கவிநயா
ஐம்கூல்
கவிதா
தீப்பெட்டி
மனக்குதிரை
வண்ணத்துபூச்சியார்
அனைவருக்கும் வணக்கத்துடன் என் நன்றி.
வகுப்புகள் வரும் புதன்கிழமை முதல் ஆரம்பமாகும்.
மறக்காம வந்துருங்க.